6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்

Loading… சாம்சங் நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.புதிய கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போனினை மிட் ரேஞ்ச் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி F14 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ 90Hz ஸ்கிரீன், 13MP செல்ஃபி கேமரா, எக்சைனோஸ் 1330 பிராசஸர், அதிகபட்சம் 6 … Continue reading 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்